News January 2, 2026
திருப்பூர்: கல்லூரி மாணவன் தற்கொலை

திருப்பூர், திருமுருகன்பூண்டியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக். இவருடைய மகன் ரியாக் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனளிக்காதால் மனமுடைந்து நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News January 22, 2026
திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
திருப்பூர்: ரயிலில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருப்பூர் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் போலீசார் இன்று ரயில் நிலையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலிமரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பின்பக்க பின் பதிவில்லா பெட்டியில் சோதனை செய்தனர். சோதனையில் கேட்பாரற்று கிடந்த பையில் 35 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News January 22, 2026
திருப்பூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


