News September 14, 2025

திருப்பூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும், 16ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரிகளில் சேரும் மாணாக்கர்கள், ஏற்கனவே கல்லுாரியில் படிப்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை, 0421 -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்! அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News September 14, 2025

திருப்பூர்: அரசு வங்கியில் நல்ல வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News September 14, 2025

திருப்பூர்: ஒரே கிளிக்கில் அரசு சேவை!

image

அரசு திட்டங்களுக்கு தனித் தனி இணைய தளங்கள் உள்ளது. ஏதேனும் சேவை பெற இதில் விண்ணப்பித்து அத்தாட்சியுடன் அணுகினால் வேலை உடனடியாக முடியும்.
பதிவுத்துறை: https://tnreginet.gov.in/portal/index.jsp
பொது விநியோகம்: https://tnpds.gov.in/
டிஜிட்டல் சேவைகள்: https://www.tnesevai.tn.gov.in/
உழவர் நலத்துறை: https://www.tnagrisnet.tn.gov.in/home/schemes/
மற்ற தளங்களை அறிய: <>கிளிக் <<>>செய்யவும். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க.!

News September 14, 2025

திருப்பூரில் அதிரடி கைது: சிக்கிய நபர்!

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சஹாதேப் பிடிகா (45) என்பவரை கைது செய்து 8 கிலோ குட்கா பொருள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!