News August 24, 2024
திருப்பூர் கலெக்டர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மிமீ ஆகும். இந்த ஆண்டு அதிகம் பெய்துள்ளது. பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. நெல் 65.60 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 16.23 மெட்ரிக் டன், நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் தேவையான அளவு இருப்பில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 2024ம் ஆண்டு 17 சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காங்கேயம், வீரணம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (24) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம், காங்கேயம், அமராவதி நகரை சேர்ந்த ஜெரின் (25) என்பவருக்கு 4, மற்றும் மைக்கேல் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.