News March 14, 2025
திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்.) மற்றும் முன்னுரிமை ரேஷன் கார்டுகள் (பி.எச்.எச்.) பெற்றுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகைகளை வரும் மார்ச் 31ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மக்களே உடனே பதிவு செய்யுங்க. Share பண்ணுங்க.
Similar News
News March 14, 2025
திருப்பூர் பொதுமக்களுக்கு தொலைப்பேசி எண் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட முழுவதும் உங்கள் பகுதியில் உள்ள மின்சார வாரியம் சம்பந்தப்பட்ட புகார்களை இனி வாட்ஸ் ஆப்பில் தெரிவிக்கலாம் என மண்டலங்கள் வாரியாக எண்களை தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவித்துள்ளன. அந்த வகையில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் அப் எண் 0091 9442111912 பொதுமக்கள் இனி வரும் காலங்களில் இருந்த இடத்தில் இருந்தே புகார் தெரிவிக்க ஒரு நல்ல வாய்ப்பு.
News March 14, 2025
திருப்பூருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திருப்பூரில் அன்புச் சோலை மையங்கல்.
▶ திருப்பூரில் கூட்டு கூடுநீர் திட்டம்.
▶ திருப்பூர்-காங்கேயம்- புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
▶ பல்லடத்தில் செமி கண்டக்டர். (Share பண்ணுங்க)
News March 14, 2025
திருப்பூரில் குற்றத்தடுப்பு தீவிரம்: 14,000 கண்காணிப்பு கேமரா

திருப்பூர் போலீசார் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவிநாசியில் பழனிசாமி-பர்வதம் தம்பதி குடும்ப தகராறில் உறவினரால் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளி கைது செய்யப்பட்டார்.மாவட்டம் முழுவதும் 14,000 ‘சிசிடிவி’ கேமரா அமைக்கப்பட்டுள்ளன.பல்லடம், காங்கயத்தில் 25 துப்பாக்கி ஏந்திய ரோந்து குழுக்கள் செயல்படுகின்றன என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிப்பு.