News September 10, 2025

திருப்பூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

திருப்பூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 10, 2025

திருப்பூரில் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் ஏரியா வாரியாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர், செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

News September 10, 2025

திருப்பூர்: SUPER சம்பளம் மத்திய அரசில் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க செப்.14 கடைசி தேதியாகும். நன்றி மறவாத திருப்பூர் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக ஓருவருக்காவது உதவும்

News September 10, 2025

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகை தந்து கொண்டிருக்கின்ற நிலையில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவலால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!