News October 5, 2025

திருப்பூர்: ஐ.டி.ஊழியரிடம் லேப்டாப் திருடியவர் கைது

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகர் (43). இவர், சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூருக்கு செல்ல கடந்த 1ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் ஏறி பிரபாகர் பயணித்தார். அப்போது இவரது லேப்டாப் மற்றும் பொருட்களை திருடிய வெங்கடதாம்பட்டிபுதூரை சேர்ந்த சிலம்பரசன் (31) என்பவரை சேலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 7, 2026

திருப்பூரில் ஒரே நாளில் இத்தனை பேரா?

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு வழங்கும் இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 147 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக திருப்பூர் தெற்கு தொகுதியில் 28 வேட்பு மனுக்களும், பல்லடம் தொகுதியில் 23 வேட்பு மனுக்களும், உடுமலையில் 22, திருப்பூர் வடக்கு தொகுதியில் 19, அவிநாசியில் 18, காங்கேயம் 14 மற்றும் மடத்துக்குளம் 11 வேட்பு மனுக்கள் என பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றம்!

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!