News October 3, 2025
திருப்பூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

திருப்பூர் மாவட்டத்தில் 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.8க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <
Similar News
News October 3, 2025
திருப்பூர் அருகே கடித்து குதறிய நாய்கள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயியான இவர் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய் கும்பல் பட்டியில் இருந்த 15க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 3, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் SUPER வேலைகள்!

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
அதிகம் SHARE பண்ணுங்க!
News October 3, 2025
திருப்பூர்: ரயில்வேயில் 8,850 வேலை..ரூ.35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு இங்கே <