News September 6, 2025
திருப்பூர்: உளவுத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண <
உடனே SHARE பண்ணுங்க!
Similar News
News September 12, 2025
திருப்பூர்: ரிசர்வ் வங்கியில் சூப்பர் வேலை!

▶️திருப்பூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இப்பணிக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
▶️விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதியே கடைசி நாள்
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 12, 2025
திருப்பூர்: FREE புது வீடு கட்டப்போறீங்களா?

திருப்பூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டுக்கு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 12, 2025
திருப்பூர்: ரேஷன் கார்டு வைத்துள்ளீர்களா?

திருப்பூர் மாவட்டத்தில் நாளை செப்.13 காலை 10 மணி முதல் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முகாம் நடைபெறும் இடங்கள் <