News April 13, 2026

திருப்பூர்: உங்க EB பில் அதிகம் வருகிறதா?. CHECK IT!

image

திருப்பூர் மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவிங்க.SHARE!

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!