News December 21, 2025
திருப்பூர்: உங்க ஓட்டு விவரத்தை உடனே தெரிஞ்சுக்கோங்க!

திருப்பூர் மக்களே, வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
திருப்பூரில் கூண்டோடு அதிரடி கைது

திருப்பூரைச் சேர்ந்தவர் சந்தனகருப்பன். இவர் தனது கைப்பேசி மூலம் இணைய வழியில் விளம்பரத்தை கண்டு பேசி, ரூ.53,000 பணம் கொடுத்துள்ளார். பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மும்பை சென்று மோசடி கும்பல் 13 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூருக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News December 30, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் உடுமலை எக்ஸ்டன்சன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. வகுப்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து பயன்பெறலாம்.
News December 30, 2025
திருப்பூர்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.


