News April 20, 2025
திருப்பூர்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, அலங்கியம் அருகே உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீதர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News December 11, 2025
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை, அரசுப் பணியாளர்கள் 2026-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு (மூன்று பிரிவுகளில் தலா ₹20,000, ₹10,000, ₹5,000 பரிசு) விண்ணப்பிக்கலாம். நன்னடத்தை மற்றும் மனவலிமைக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பத்தை http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கி பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 15.12.2025-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்