News October 2, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 01.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

Similar News

News October 1, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 01.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News October 1, 2025

திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (அக்.04) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பாரப்பாளையம், திருநகர், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், கருவம்பாளையம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News October 1, 2025

திருப்பூரில் நல்ல சம்பளத்தில் வேலை!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள DATA ENTRY பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!