News September 7, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 07.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி, ஊதியூர், வெள்ளகோவில், செய்யூர் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

Similar News

News September 8, 2025

திருப்பூரில் இலவச Tally பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GSTபயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 8, 2025

திருப்பூர் மக்களே SUPER வேலை வாய்ப்புகள்

image

▶️கிராம வங்கி வேலை : https://www.ibps.in/index.php/rural-bank-xiv/
▶️ஊராட்சி துறை வேலை: https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️NABFINS வங்கி வேலை: https://nabfins.org/Careers/
▶️LIC வேலை: https://ibpsonline.ibps.in/licjul25/
▶️உளவுத்துறை வேலை – https://www.mha.gov.in/ யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க

News September 8, 2025

திருப்பூர்: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாகன பதிவு எண்கள்!
திருப்பூர் வடக்கு -TN 39
திருப்பூர் தெற்கு – TN 42
அவினாசி-TN39Z
காங்கயம் -TN42Y
தாராபுரம் -TN78
உடுமலைபேட்டை-TN78MA எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

error: Content is protected !!