News February 14, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

கோவை மாவட்டத்தில் (13.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 20, 2026
தாராபுரம்: அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து

தாராபுரம் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்றிரவு (பிப் 19) அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 20, 2026
திருப்பூர்: இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் (19.02.2026) இரவு முதல் (20.02.2026) காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வெளியிடப்பட்டது. உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.