News October 26, 2025

திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில், இன்று (26.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக காவல்துறையை தகவல் வழங்கவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

Similar News

News October 27, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 26.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News October 26, 2025

திருப்பூர்: வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய எளிய வழி!

image

திருப்பூர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வுசெய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE பண்ணுங்க!

News October 26, 2025

திருப்பூர்: ரூ.12,000 வேண்டுமா? APPLY NOW

image

திருப்பூர்: பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!