News December 5, 2024
திருப்பூர்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

➤ திருப்பூரில் 330 கிலோ சைனா பூண்டு பறிமுதல் ➤ பல்லடம் அருகே ஊராட்சி அலுவலகம் முற்றுகை ➤ அவிநாசியில் கொடூர கொலை: குற்றவாளிகள் 5 பேர் கைது ➤ திருப்பூரில் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம் ➤ திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு ➤ பல்லடம் கொலை சம்பவம்: மேலும் 5 தனிப்படைகள் அமைப்பு ➤ தளவாவாய் பட்டணத்தில் மிதமான மழை
Similar News
News November 11, 2025
திருப்பூர்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க
News November 11, 2025
திருப்பூர்: கொட்டிகிடக்கும் வேலைகள்! APPLY NOW

1) இந்திய விமானப்படையில் 280 பேருக்கு வேலை- (afcat.cdac.in)
2) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பேருக்கு வேலை- (pnb.bank.in)
3) நபார்டு வங்கியில் வேலை- (nabard.org)
4) சுங்கத்துறையில் வேலை- (cenexcisekochi.gov.in)
5)மத்திய ரப்பர் வாரியத்தில் வேலை- (rubberboard.org.in)
(நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 11, 2025
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திருப்பூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<


