News December 4, 2025

திருப்பூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருப்பூர் மக்களே, Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

Similar News

News December 4, 2025

திருப்பூர்: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

திருப்பூர்:10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> kvsangathan.nic.in<<>>
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!