News September 30, 2025

திருப்பூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருப்பூர் மக்களே.., இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+91-9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ஹாய் என்று ஆங்கிலத்தில் மேசேஜ் அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 7, 2026

திருப்பூர் ரயில் நிலையத்தில் மாற்றம்!

image

திருப்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் சார்பில் 100 அடி உயரக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் நுழைவு வாயில் விரிவாக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நூறு அடி உயரக் கொடி கம்பம் அதற்கேற்ற வகையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!