News December 24, 2025

திருப்பூர்: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

திருப்பூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

வெள்ளகோவில் அருகே சோகம்

image

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(76). இவர் தனது வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு பல வருடங்களாக முழங்கால் வலி இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த குப்புசாமி செடிகளுக்கு வைக்கும் சல்பாஸ் என்ற விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

நல்லூர் அருகே வாசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பிரிவு அருகே, சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மோனிஸ்குமார், சூர்யா அரவிந்த், சேக் அலாவுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!