News December 30, 2024
திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி

திருப்பூர், தாராபுரம் அருகே பழனி முருகன் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் ராமன் (54) என்பவர் பலியானார். மேலும், 5 பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 9, 2026
கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த 690 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 690 மனுக்களை அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுக்கள் அந்தந்த துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 9, 2026
திருப்பூர்: POST OFFICE வேலை! வெளியான RESULT

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் இங்கு <
News March 9, 2026
திருப்பூர்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

திருப்பூர் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!


