News April 25, 2024

திருப்பூர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

வெள்ளகோவில் முத்தூர் ரோடு அறிவொளி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ராஜேஷ்குமார் (34). இவருக்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி தர்ஷினி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் வெள்ளகோவில் கோவை ரெகுலர் சர்வீஸ் வேன் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று நடந்து சென்ற போது பஸ் மோதி இவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 2, 2026

திருப்பூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

தாராபுரம் அருகே சோகம்

image

தாராபுரம் அருகே உள்ள கவுண்டையன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் உப்புத்துறைபாளையம் பகுதிக்கு வருகை புரிந்து பஸுக்காக காத்திருந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதமாக மோதியதில் பரிதாபமாக மூதாட்டி உயிரிழந்தார்.

News January 1, 2026

திருப்பூர்: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!