News July 24, 2024

திருப்பூர் அருகே லாரி-கார் மோதி 2 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம், ஆலாம்பாடியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அவரது உறவினர்களுடன் திருச்செந்தூர் சென்றுவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது ஊதியூர், நொச்சிபாளையம் அருகே இவர்களது கார் லாரி மீது மோதியதில் பெரியசாமி (56), ரஞ்சனி பிரியா (25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 3, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

திருப்பூர்: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

திருப்பூர் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின்<> affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

திருப்பூரில் 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்!

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திருப்பூரைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் தங்கராஜன் என்பவர் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகள் என இரு தொகுதிகளிலும் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய்க்கு அடுத்ததாக இரண்டு தொகுதியில் போட்டியிடக்கூடிய நபர் இவர் ஒருவரே.

error: Content is protected !!