News October 7, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்!

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிரபாத் மண்டோல். இவர் திருப்பூர் கே.என்.எஸ் கார்டன் பகுதியில் தங்கி இருந்து அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். 3வது மாடியில் பணியில் இருந்த அவர், திடீரென தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்ற வைத்த, கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 5, 2025
திருப்பூர்: மக்களுக்கு முக்கிய எண்கள்

காவல்துறை சார்பில் பாதுகாப்பு குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அவசர உதவிக்கு-100, ஆம்புலன்ஸ் சேவைக்கான-108, தீயணைப்பு துறைக்கான-101 போன்ற எண்கள் பதியப்பட்டே வருகின்றன. இது தவிர இருக்க வைத்திருக்க வேண்டிய எண்கள் சில உள்ளன. பெண்களுக்கான அவசர உதவி – 1091, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு-1098, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு-181, பெண்கள், குழந்தைகள் காணாமல் போனால்-1094. ( SHARE)
News November 5, 2025
திருப்பூர்: வறுமை நீங்கி, செல்வம் சேர! இங்கு போங்க

திருப்பூர் மக்களே, ஐப்பசி பெளர்ணமி என்பது சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று இன்று வனங்கினால் சிறப்பு உண்டாகும். மேலும், கோயிலில் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டால் கடன் தீரும், வறுமை நீங்கும், செல்வ வளம் சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். (SHARE பண்ணுங்க)
News November 5, 2025
திருப்பூர்: திருடு போன PHONE-னை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


