News September 1, 2025

திருப்பூர்: அரசு பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

Similar News

News September 4, 2025

திருப்பூர்: தேர்வே இல்லாமல் அரசு வேலை?

image

திருப்பூர் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் (19.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News September 4, 2025

திருப்பூருக்கு இங்கிலாந்து தொழில் முதலீடு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொழில்முனைவோர் கூட்டத்தில் பிரிட்டானியா ஆர்ஃபிட் டெக்னாலஜிஸ்ட் நிறுவனம் ரூ.520 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் இந்நிறுவனம் அதிக திறன் கொண்ட ஆர்ஃபிட் டேக் உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் 550 வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யும்.

News September 4, 2025

திருப்பூரில் தெரிய வேண்டிய முக்கிய போன் நம்பர்!

image

திருப்பூர் மக்களே.., ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!