News January 6, 2025

திருப்பூர்: அண்ணாமலையை சந்தித்த முன்னாள் சேர்மன்

image

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் புகழ்பெற்ற காளை சிலை அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காங்கேயம் முன்னாள் யூனியன் சேர்மன் மகேஷ் குமார் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்து காங்கேயத்தில் காளை சிலை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதற்கான இடையூறு பிரச்சனைகள் குறித்தும் நேரில் எடுத்துரைத்தார்.

Similar News

News February 5, 2026

திருப்பூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! APPLY NOW

image

திருப்பூர் மக்களே உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 5, 2026

திருப்பூர்: ஆதாருக்கு வந்த சூப்பர் அப்டேட்! CHECK NOW

image

திருப்பூர் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு <>Aadhaar App<<>> மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும், அனைத்து ஆதார் சேவைகளை இந்த ஆப் மூலம் ஈசியாக மேற்கொள்ளலாம். அடிப்படை ஆவணமாக ஆதார் மாறியிருக்கும் நிலையில், இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே அனைவரும் பயனடையும் வகையில் இப்பதிவை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!