News March 14, 2025

திருப்பூருக்கு பட்ஜெட்டில் அறிவிப்புகள்

image

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
▶ திருப்பூரில் அன்புச் சோலை மையங்கல்.
▶ திருப்பூரில் கூட்டு கூடுநீர் திட்டம்.
▶ திருப்பூர்-காங்கேயம்- புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள்
▶ பல்லடத்தில் செமி கண்டக்டர். (Share பண்ணுங்க)

Similar News

News April 14, 2026

திருப்பூரில் விஜய் அறிவித்த திட்டங்கள்!

image

கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 30,000. கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட்டாக உயர்த்தப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.3,000 ஆக உயர்த்தப்படும். நிலையற்ற நூல் விலை, மின்சார சுமையை பகிர்ந்துகொள்ள நெசவாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000. நெசவாளர்களுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு.

News April 14, 2026

காவலர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படும்: விஜய்

image

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காவலர்களின் அடிப்படை மாதம் ஊதியம் ரூ.18,000இல் இருந்து ரூ. 25,000ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும், பெண் காவலர்களுக்கு என தனி ஓய்வறை, கழிப்பறை அமைக்கப்படும் எனவும், அதிக பணிச்சுமை கொண்ட காவலர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

News April 14, 2026

திருப்பூர்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!