News December 4, 2024
திருப்பூரில் 7 பேர் அதிரடி கைது: ஆயுதங்கள், கார் பறிமுதல்

திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை அருகே நேற்றைய தினம் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ராஜேஷ் என்பவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு, வாடகை காரில் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, 7 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 15, 2025
திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் சொந்த ஊர் செல்பவர்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குபவர்களால் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் திருப்பூர் மாநகரப் போலீசார் சார்பில் நாளை(அக்.16) முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News October 15, 2025
திருப்பூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.( SHARE IT)