News April 8, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Intern Trainee Associate)உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு (ம) பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியம் ரூ.15,000 ஆகும். டிகிரி முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக விஸ்வேஸ்வர சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 16, 2025

திருப்பூர்: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இந்த <>லிங்க்<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

News April 16, 2025

திருப்பூரில் இலவச தடகள பயிற்சி!

image

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மே 24 வரை இலவச தடகளப் பயிற்சி நடத்தப்படுகிறது. ராக்கியாபாளையம் ஐ வின் ட்ராக் ஸ்போர்ட்ஸ் கிளப் கருவலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம், வேலம்பாளையம் ஆர். எஸ். ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், கரடிவாவி எஸ்எல்என்எம் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அத்லெடிக் அகாடமி பள்ளி மைதானம் ஆகிய 7 இடங்களில் இது நடத்தப்படுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

error: Content is protected !!