News March 24, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு: இன்று கடைசி நாள்

image

திருப்பூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 56 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். <>இதற்கு விண்ணப்பிங்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. மேலும், Share பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்று (மார்ச்.24) கடைசி நாள் ஆகும்.

Similar News

News September 24, 2025

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

பல்லடம் பனப்பாளையம், கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பணப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்தபோது, கோவையில் இருந்து சென்ற சொகுசு கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தங்கவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 24, 2025

திருப்பூர்: லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

image

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, குப்பாண்டம்பாளையம் பகுதியில், லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட வேலுச்சாமி(46) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News September 23, 2025

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், தினமும் திருப்பூர் மாவட்டம் முழுவதும், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது, அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.

error: Content is protected !!