News March 6, 2025
திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இது கலெக்டர் அலுவலக வளாகம், 4வது தளத்தில் அறை எண்: 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைக்கவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். (Share பண்ணுங்க)
Similar News
News August 22, 2025
திருப்பூர் பிராசசிங் துறைக்கு மானியம்

திருப்பூர்; தமிழக அரசின் புதிய ஜவுளி கொள்கையில், பிராசசிங் நிறுவனங்களுக்காக, அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, திருப்பூர் சாய ஆலைகளுக்கு பயனுள்ளதாக அமையும்.தகுதிவாய்ந்த நிறுவனங்கள், தங்கள் விண்ணப்பத்தை விரிவான திட்ட அறிக்கையோடு, இரண்டு வழிமுறைகளில், ஒற்றை சாளர ‘ஆன்லைன் போர்ட்டல்’ மூலம் பதிவு செய்யலாம்; அனைத்து ஆவணங்களுடனும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
News August 21, 2025
திருப்பூர்: பட்டா மாற்றம், திருத்தம் ஆன்லைனில்!

திருப்பூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News August 21, 2025
திருப்பூரில் ரூ.90,000 சம்பளத்தில் அரசு வேலை

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,365 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <