News January 30, 2025

திருப்பூரில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜனவரி 31-ந் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பணிக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு படித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்

Similar News

News November 11, 2025

திருப்பூர்: கொட்டிகிடக்கும் வேலைகள்! APPLY NOW

image

1) இந்திய விமானப்படையில் 280 பேருக்கு வேலை- (afcat.cdac.in)
2) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பேருக்கு வேலை- (pnb.bank.in)
3) நபார்டு வங்கியில் வேலை- (nabard.org)
4) சுங்கத்துறையில் வேலை- (cenexcisekochi.gov.in)
5)மத்திய ரப்பர் வாரியத்தில் வேலை- (rubberboard.org.in)
(நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News November 11, 2025

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

image

திருப்பூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<> கிளிக் <<>>செய்யுங்க. SHARE பண்ணுங்க.

News November 11, 2025

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வாலிபர் தற்கொலை

image

வேலூர் மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(20). இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் நேற்று முந்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!