News June 17, 2024

திருப்பூரில் விபத்து: குழந்தை உட்பட 2 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன், இவரது மனைவி சரோஜினி. இவர்களது மகன் அருண்குமார் (35) மற்றும் லட்சுமணனின் பேத்தி மகிழினி (3) உட்பட ஆறு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் கண் இமைக்கும் நேரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்தனர்.

Similar News

News April 7, 2026

திருப்பூர்: கரண்ட் பில் அதிகமாக வருதா?

image

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!