News April 13, 2026

திருப்பூரில் விஜய்க்கு 6 அடி உயர விசில் வழங்க ஏற்பாடு

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை திருப்பூர் பெருமாநல்லூரில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எஸ்.நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் 6 அடி உயர விசில் செய்யப்பட்டுள்ளது. இதை நாளை திருப்பூர் வரும் விஜய்க்கு வழங்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!