News December 19, 2024
திருப்பூரில் வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்

தமிழகத்தின் மிக முக்கிய ஏற்றுமதி தொழில் நகரமான திருப்பூரை மையப்படுத்தி பல்லாயிரக்கணக்கான வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று நடத்திய கடையடைப்பு மூலம் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய, மாநில அரசுகள் வரி உயர்வுகளை கைவிட வேண்டும் என திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன் வலியுறுத்தினார்.
Similar News
News April 3, 2026
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் நேற்று 02.04.26 இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை , தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும்.

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (ஏப்ரல்.02) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.