News December 8, 2025

திருப்பூரில் வசமாக சிக்கிய நபர்கள்!

image

திருப்பூர், ஆண்டிபாளையம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெருமாநல்லூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜான் பீட்டர், சரவணன் மற்றும் சக்கரபாணி ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 63 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

திருப்பூர்: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்றே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 11, 2025

திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருப்பூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 11, 2025

திருப்பூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்!

image

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.27ம் தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 3மணி வரை, எல் ஆர் ஜி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில், 10th, +2, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வித்தகுதி கொண்டவர்களும் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் டிச.23க்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம். (SHAREit)

error: Content is protected !!