News December 24, 2024

திருப்பூரில் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வழி பகுதியில் அருன்பாபு என்பவரை கல்லால் தாக்கிய வழக்கில் அரவிந்த், கருப்பசாமி, கௌதம் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மூவரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி, உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 11, 2025

திருப்பூரில் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (நவ.13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், பழங்கரை, தேவம்பாளையம், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர் ஒரு பகுதி, குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், பள்ளிபாளையம், வி.ஜி.வி நகர், நெசவாளர் காலனி, மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 11, 2025

திருப்பூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி நவ.27 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

திருப்பூர்: ITI, Diploma, B.Sc, B.E/B.Tech முடித்தாலே வேலை

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp பார்க்கவும்.
7. SHARE பண்ணுங்க

error: Content is protected !!