News August 27, 2025

திருப்பூரில் மின் தடை அறிவிப்பு!

image

திருப்பூர்: அருள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், சேடர்பாளையம் ரோடு, உப்பிலிபாளையம், அண்ணாநகர், செட்டிதோட்டம், ஓம்சக்தி நகர், அய்யம்பாளையம், நொச்சிபாளையம், சென்னிமலைபாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9:00 – 4:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2026

உடுமலையில் கொந்தளித்த விவசாயிகள்!

image

உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைவித்த காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை வெளியே சிலர் தற்காலிக கடைகள் அமைத்து வருவதால் வியாபாரம் பாதிக்கிறது என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!