News June 27, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வெளியே செல்வோர் குடை, ரெயின்கோட் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 16, 2025

திருப்பூர்: 10th போதும்.. ரூ.60,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே (ஆக.17) கடைசி. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

திருப்பூரில் ரூ.50,000 ஊதியத்தில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திருப்பூர் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் 27.08.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உதவும் உள்ளம் கொண்ட திருப்பூர் மக்களே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

திருப்பூர்: FREE பணம், தங்கம் கொடுத்து இலவச திருமணம்!

image

காங்கேயம், சிவன்மலை, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!