News May 24, 2024
திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 4, 2026
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சேவூர், ஆசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், தண்ணீர்பந்தல் பாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், திம்மணையாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News February 4, 2026
திருப்பூர்: ரயில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் ஊத்துக்குளி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) பிப் 6, 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்த பின் அதே நிறுத்தங்களுடன் பாலக்காடு நோக்கிச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
News February 4, 2026
திருப்பூர்: ₹18,000 சம்பளத்தில் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <


