News January 8, 2025
திருப்பூரில் நூதன விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள, சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் சார்பில் போதைப்பொருள், தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், முகத்தில் வர்ணம் பூசியவாறு, போதைப்பொருள் பழக்கத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் இதனை தொடங்கி வைத்தார்.
Similar News
News January 27, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.