News February 23, 2026

திருப்பூரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE)

Similar News

News February 26, 2026

திருப்பூர்: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 26, 2026

மடத்துக்குளம் அருகே தாக்குதல் சம்பவம்; மேலும் 5 பேர் கைது

image

மடத்துக்குளம் அருகே ருத்ரபாளையம் பகுதியில் நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் நள்ளிரவில் ஜேசிபி உதவியுடன் வீட்டை சேதப்படுத்தினர். இது தொடர்பாக இதுவரை 21 பேரை குமரலிங்கம் காவல்துறையினர் கைது செய்த நிலையில், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முத்துசாமி, சதீஷ்குமார், கார்த்திகேயன், கௌதம், ராஜசேகர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்

News February 26, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!