News January 26, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சிட்கோ, பொன்னாபுரம், முதலிபாளையம், மண்ணரை, சென்னிமலைபாளையம், கூலிபாளையம், காசிபாளையம், தாட்கோ, கொங்கநாயக்கன்பாளையம், நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்தணம்பாளையம், காஞ்சிபுரம், மணியக்காரன்பாளையம், செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், கரட்டாங்காடு, காளிநாதம்பாளையம்
ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Similar News

News February 2, 2026

திருப்பூர்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

திருப்பூர் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூர்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

திருப்பூர் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!