News December 3, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை, சேவூர், குளத்துப்பாளையம், தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம், அசநல்லிபாளையம், பாப்பாங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபாநகர், விராலிக்காடு, ராயர்பாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுப்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 3, 2025
திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 5ம் தேதி, நடைபெறவுள்ளது. இதில் 8,10,12 , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் <

திருப்பூர் மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.