News March 25, 2025
திருப்பூரில் கோட்ட அளவிலான குறை தீர்க் கூட்டம்

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் திருப்பூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில் அரசு அலுவலர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (11.12.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.
News December 11, 2025
திருப்பூர்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

திருப்பூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6.கடைசி தேதி டிச.31 ஆகும்.
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 11, 2025
திருப்பூர்: சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லக்ஸ்மிந்தர் சுதார், ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில், தங்கி இருந்து கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். வீட்டிலிருந்து சைக்கிளில் அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, வேகத்தடையில் ஏறி இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயம் அடைந்து உயிர் இழந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


