News January 3, 2026
திருப்பூரில் குறைந்த விலையில் பைக்!

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடுபடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 433 இருசக்கர வாகனங்கள் வருகின்ற 12ஆம் தேதி நல்லூரில் உள்ள மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏல விடப்படும் எனவும். இதனை 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நேரில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
Similar News
News January 11, 2026
திருப்பூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
திருப்பூர்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <
News January 11, 2026
திருப்பூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (திருப்பூர் மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)


