News July 6, 2025

திருப்பூரில் காளான் வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்த்தல் மற்றும் அதன் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9489043926, 9952518441 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News July 6, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News July 6, 2025

B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு கோவை (ம) சேலத்தில் நடைபெற உள்ளது. இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 6, 2025

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

திருப்பூரைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்து, அவசரத்திற்கு AC கோச்சில் ஏரியுள்ளனர். அங்கு வந்த TTR, பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அப்பெண்ணை வேறு பெட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கு பாலியல் அத்துமீறலீல் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், TTR பாரதியை கைது செய்தனர்.

error: Content is protected !!