News October 2, 2025

திருப்பூரில் கண்காட்சியை திறந்து வைத்த வானதி சீனிவாசன்

image

திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஜி.எஸ்.டி வரி குறைப்பு விளக்க கூட்டம், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். கூட்டம் துவங்குவதற்கு முன்பாக, வானதி சீனிவாசன் ஜி எஸ் டி வரி குறையும் பொருட்களின் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

Similar News

News October 2, 2025

திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

image

திருப்பூர், அவிநாசியை அடுத்த கருவலூரில், மாரியம்மன் வீற்றிருக்கிறார். பண்ணாரி அம்மனுக்கு அடுத்தபடியாக, கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற தெய்வமாக கருவலூர் மாரியம்மன் உள்ளார். சக்திவாய்ந்த இந்த அம்மனை வணங்கினால், அம்மை, கண் நோய்கள் குணமாகுமாம். கோயில் குளத்தில் வரும் நீர், கண் நோய்களை குணப்படுத்துமாம். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய் சரியான பின்பு, இங்கு வந்து அம்மனை வணங்கி செல்கின்றனர்.

News October 2, 2025

திருப்பூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ‘Store assistant’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. ரூ.25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 2, 2025

திருப்பூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!