News February 22, 2026
திருப்பூரில் இலவச வீடு வழங்கும் திட்டம்! அரிய வாய்ப்பு

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க<
Similar News
News March 3, 2026
போதை பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலால்துறை உதவி ஆணையர் செல்வி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
News March 2, 2026
திருப்பூர்: லஞ்சம் கேட்டால்! உடனே CALL

திருப்பூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 04212482816 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 2, 2026
திருப்பூர்: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


