News March 12, 2026
திருப்பூரில் இருந்து 110 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வார இறுதி நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். இந்த வாரம் நாளை முதல் கோவில்வழி பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 60 பஸ்களும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 20 பஸ்களும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 பஸ்கள் என மொத்தம் 110 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.