News September 20, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அரண்மனைப்புதூர், தட்டான்தோட்டம், கரட்டங்காடு, அரசு மருத்துவமனை, தாராபுரம் ரோடு, தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கவுண்டம்பாளையம், மங்களம் ரோடு சபாபதிபுரம், வாலிபாளையம், காதர்பேட்டை, செட்டிபாளையம், பழ வஞ்சிபாளையம், பூம்புகார், ஆட்சியர் அலுவலக வளாகம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News September 20, 2025
திருப்பூரில் இலவச கார் ஓட்டுநர் பயிற்சி APPLY NOW

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படவுள்ளது. 28 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News September 20, 2025
திருப்பூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News September 20, 2025
உடுமலை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆறுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மகளிர் பள்ளியைச் சேர்ந்த புவனேஸ்வரி இன்று வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் இந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக மாணவி உடல் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் இன்று புவனேஸ்வரியின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்